Friday, September 9, 2011

தீபாவளி

கரி மருந்திற்காக

            காசை கரியாக்கும்

உன்னத  நோன்பு!!

              -தீபாவளி






குறிப்பு :-
           
               விழாவும் பண்பாடும் நாம் மகிழத்தான் அதுவே  தீங்கனால்  அது எதற்கு

நமக்கு , சிந்தனை மலருங்கள்  இந்த தீபாவளியை  சிறப்பாகவும்

பாதுகாப்பாகவும்  கொண்டாடுவோம்