Friday, November 4, 2011

Aran's Images


Aran India Slideshow: The’s trip from Bangalore, Karnataka, India to Kancheepuram (near Vellore, Tamil Nadu) was created by TripAdvisor. See another Vellore slideshow. Create





your own stunning slideshow with our free photo slideshow maker.





http://tripwow.tripadvisor.com/tripwow/ta-0343-1a30-dcb6?ln

Friday, September 9, 2011

தீபாவளி

கரி மருந்திற்காக

            காசை கரியாக்கும்

உன்னத  நோன்பு!!

              -தீபாவளி






குறிப்பு :-
           
               விழாவும் பண்பாடும் நாம் மகிழத்தான் அதுவே  தீங்கனால்  அது எதற்கு

நமக்கு , சிந்தனை மலருங்கள்  இந்த தீபாவளியை  சிறப்பாகவும்

பாதுகாப்பாகவும்  கொண்டாடுவோம்  

Saturday, March 26, 2011

தேர்தல்-Election

தேர்தல் 


என்பது  



அரசியல்வாதிக்கு  "பணி"களம்,    



மக்களுக்கோ    "பண"களம்,
     






இதுவே நம் நாட்டின் தேர்தல் களம்.
                               மாற்றத்திற்கு கரணம் மக்கள்   மனமா?
                                                          அல்ல அரசியல் குணமா?
                மக்களே சிந்தனை சிதராதீர் !
                         
                               வாக்கை விற்க்காதீர்  !!
                                                                                                                 -சுதேசி



Thursday, September 30, 2010

Bharath Maathaa

.......பாரத மாதா ........

பாரதமே இன்று பள்ளத்திலே !

இளைஞனே  !!

இது  இருக்கட்டும் உள்ளத்திலே !
   
                         -சுதேசி